இந்த இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். தமிழ் fontன் பயன்பாடு என்பது கணினியில் தொடங்கி இன்று mobile appல் பயன்படுத்தும் அளவுக்கு தமிழ் fontன் தேவை என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அழகிய தமிழ் fontகளை கொண்டு அழகிய கருத்துக்களை விளக்க முடியும் அனைவரும் அறிந்ததே. அத்தகைய தமிழ் font களை கணினியில் அல்லது மொபைலில் நேரடியாக தட்டச்சு (Type) செய்வது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது. தமிழ் font பொறுத்தவரையில் பல்வேறு வகையான தமிழ் font இருக்கின்றன உதாரணத்திற்கு (Unicode, SaiIndira, TamilBible, Tscii, TAB, TAM, Bamini, Vanavil, Shreelipi, STMZH, Ka, LT-TM, Chenet Platinum, Kruti Tamil, TACE, Elango, Gee_Tamil, DCI+Tml+Ismail, SunTommy, ELCOT-ANSI, ELCOT-Bilingual, Diamond, Amudham, Shree, Mylai Plain, Periyar, Priya, Roja and TM-TTValluvar... etc) இவற்றில் உள்ள fontகளை வெவ்வேறு keyboard முறை மற்றும் வெவ்வேறு typing software கொண்டு மட்டுமே டைப் செய்ய முடியும். typing software மற்றும் keyboard முறைகளை டவுன்லோடு செய்து நிறுவி பயன்படுத்த வேண்டும். இது அனைவருக்கும் தெரியாத அல்லது சிரமான காரியம் ஆகும். எனவே அதனை எளிமை படுத்தும் விதமாக இந்த இணையதளத்தை உருவாக்கி உள்ளேன். இது உங்களுக்கு பயனுள்ள ஒரு இணையதளமாக இருக்கும் என நம்புகிறேன். ஏதேனும் தவறுகள், சந்தேகங்கள் மாறும் கருத்துக்கள் இருப்பின் designersheikofficial@gmail.com இந்த ஈமெயிலில் தெரியப்படுத்தவும். நன்றி. Designer sheik